Social Sciences, asked by mukeshvishnu005, 7 months ago

131 QUESTIONS
1. 1757 ஜூன் 23 இல் நடைபெற்ற பிளாசிப் போரில் ஆங்கிலேயே கிழக்கிந்திய
கம்பெனியால் தோற்கடிக்கப்பட்டவர் யார்
Aine)
|2. பிளாசிப் போரில் ஆங்கிலப் படையின் தலைமை தளபதி யார்
Ans.
|3. பிளாசிப் போருக்குப் பிறகு வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்டவர் யார்
| Ans.)
4. இந்தியா முழுவதிலும் செயல்பாட்டில் இருந்த எந்த வருவாய் அமைப்பை
கிழக்கிந்திய கம்பெனி மறு சீரமைத்து
Ans)
|5. இந்தியாவில்
விவசாயிகளின்
கிளர்ச்சிகள் எப்போது முதல் வெடிக்க
தொடங்கின
Ans:|
6. இந்தியாவில் நடைபெற்ற விவசாய கிளர்ச்சிகளுக்கு பெரும்பான்மையா
தலைமை ஏற்றவர்கள் யார்
| Ana)
7.1818 ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது
| Ana)
8. 1839 இல் ஷரியத்துல்லா மறைந்த பிறகு அவர் ஏற்று நடத்திய கிளர்ச்சிக்
தலைமை ஏற்றவர் யார்
Ana:​

Answers

Answered by udhayarajvignesh
0

Answer:

1. சிராஜ் உத் தௌலாத்

2. இராபர்ட் கிளைவ்

3. மீர் ஜபார் ( 1757 - 1760 )

5. சந்தால் கலகம் ( 1856 )

7. ஹாஜி ஷாரியத்துல்லா

8.டூடூ மியான்

Explanation:

4 & 6 I don't know.

I hope this will help you.

thank you

Similar questions