14.
தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்கள்
(1 Point)
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை
ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை
ஜூன் முதல் செப்டம்பர் வரை
ஜனவரி முதல் மார்ச் வரை
Answers
Answered by
0
Answer:
June To August is best I think
Answered by
3
Answer:
தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் ஜுன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும்.
Similar questions