ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை? அ) 7 ஆ) 14 இ) 42 ஈ) 28
Answers
Answered by
4
Answer:
7
Explanation:
hope it helps you nanba
follow me..
Answered by
0
42
ஆஞ்சியோஸ்பெர்ம்
- ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வாஸ்குலார் திசுக்களான சைலம் மற்றும் புளோயம் ஆனது நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.
- இதில் வித்தகத் தாவரங்கள் ஓங்கிய நிலையிலும், கேமீட்டக தாவரங்கள் மிகவும் ஒடுங்கிய நிலையிலும் உள்ளன.
- இந்த வகை தாவரங்களில் கூம்புகளுக்குப் பதிலாக மலர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
- கருப்பை (சூல்) ஆனது சூலகத்தினால் சூழப்பட்டு உள்ளது.
- மகரந்த குழல் ஆனது மகரந்தச் சேர்க்கைக்கு உதவி செய்கின்றது.
- இதனால் கருவுறுதலுக்கு நீர் அவசியமில்லை.
- இரட்டைக் கருவுறுதல் காணப்படுகிறது.
- கருவூண் திசு மும்மடியத்தில் உள்ளது.
- எனவே ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை 42 ஆகும்.
Similar questions