அரை வட்ட தர்பூசணியின் விட்டம் 14 செ.மீ. ஆகும் .அரை வட்ட தர்பூசணியின் சுற்றளவு எனன?(π=22/7)
Answers
Answered by
0
Answer:
தர்பூசணியின் விட்டம்(D)=14 செ.மீ
தர்பூசணியின் ஆரம்(r)=D÷2=14÷2=7செ.மீ
தர்பூசணியின் சுற்றளவு=2πr
=2×22/7×7
=44 செ.மீ
Similar questions