CBSE BOARD X, asked by cigiciififi, 4 months ago

14. பின் வரும் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக(3)
Pls

Attachments:

lolplaz05: which lesson?

Answers

Answered by deveshkumar9563
2

Explanation:

மாணவப் பருவத்திலே

கல்வி என்னும்

அறிவுப்  பூட்டைத் திறந்திடு....

மதிப்பெண் பெற்றிடவே

பாடத்தைப் படித்திடு !

முயற்சியைத் தொடர்ந்து

மூளையிலே நிறுத்திடு !

சாவி கொண்டு பூட்டிடு !

எப்போதும் நினைத்து 

ஏகாந்தமாய் இருந்திடு !

கல்வி என்னும்

அறிவுக் கண்ணைத்

திறந்திடு ....

Similar questions