India Languages, asked by ramachandhiransudha, 3 months ago

14. பாடலின் கருத்தை எழுதுக.
"நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப்பாய்பவையாய்
துளங்கு இமில் நல்ஏற்றினம் பலகளம்புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன" - கலித்தொகை​

pls answer me guys

urgent

Answers

Answered by eshanreyan184
2

Answer:

sorry I don't understand

Answered by gowthamrajsekar31
1

Answer:

அவ்வழியில் சில காளைகளும் சென்றன.

அவை காலால் புழுதியைக் கிளப்பின.

கொம்பால் மண்ணைக் குத்தின.

கத்தி எதிரொலி எழுப்பின.

ஒன்றோடொன்று மண்டிப் பாய்ந்துகொண்டன.

போர்க்களத்தில் மள்ளர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போலத் தாக்கிக்கொண்டன

Similar questions