English, asked by miyyappan10, 1 month ago

15. உரையாடலில் பயின்றுவரும் தொடர்வகைகளைக் கண்டறிந்து எழுதுக.
அம்மா அமுதா, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? (1)
அமுதா: பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா. (2)
அம்மா : அகிலன் எங்கே? விளையாடச் சென்று விட்டானா? (3)
அமுதா: இல்லை அம்மா! அகிலனையும் நான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். (4)
அம்மா : (அகிலனிடம் ) வீட்டில் எண்ணெய் இல்லை. (5)
உடனே கடைக்கு விரைந்து சென்று எண்ணெய் வாங்கிவா. (6)​

Answers

Answered by prajwalchaudhari
1

Answer:

அம்மா அமுதா, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? (1)

அமுதா: பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா. (2)

அம்மா : அகிலன் எங்கே? விளையாடச் சென்று விட்டானா? (3)

அமுதா: இல்லை அம்மா! அகிலனையும் நான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். (4)

அம்மா : (அகிலனிடம் ) வீட்டில்

Similar questions