History, asked by anjalin, 9 months ago

க‌‌ஜி‌னி மாமுது, இ‌ந்‌தியாவு‌க்கு‌ள் _______ முறை இராணுவ‌த் தா‌க்குத‌ல்க‌ள் நட‌த்‌தினா‌ர். அ) 15 ஆ) 17 இ) 18 ஈ) 19

Answers

Answered by Anonymous
2

Answer:

15 is your answer

hope this will help you please mark me as brainleast please

Answered by steffiaspinno
1

17

க‌ஜி‌னி மாமு‌தி‌ன் தா‌க்குத‌ல்க‌ள்  

  • 32 ஆ‌ண்டுக‌ள் அ‌ரியணை‌யி‌ல் இரு‌ந்த க‌ஜி‌னி மாமுது இ‌ந்‌தியா ‌மீது 17 முறை தா‌க்குத‌ல்களை நட‌த்‌தினா‌ர்.
  • க‌ஜி‌னி மாமு‌தி‌ன் மு‌க்‌கிய நோ‌க்‌கமாக செ‌ல்வ செ‌ழி‌ப்பு ‌மி‌க்க இ‌ந்து‌க் கோ‌யி‌ல்க‌ளி‌‌ன் நகைக‌ள், சொ‌த்து‌க்களை கொ‌ள்ளை அடி‌‌ப்பது ஆகு‌ம்.
  • நகைகளை கொ‌ள்ளை அடி‌த்த ‌பி‌ன்ன‌ர் க‌ஜி‌னி மாமுது படைக‌ள் கோ‌யி‌ல்களை இடி‌ப்பது, ‌சிலைகளை‌த் தக‌ர்‌ப்பது போ‌ன்ற நடவடி‌க்கைக‌ளி‌லு‌ம் ஈடுப‌ட்டன‌ர்.
  • இ‌ஸ்லா‌மிய‌ர்களான க‌ஜி‌னி மாமு‌து‌வி‌ன் படை ‌வீர‌ர்க‌ள் ‌பிற மத‌த்‌‌தினரை வெ‌ட்டி‌க் கொ‌ல்வது ம‌ற்று‌ம் அவ‌ர்க‌ளி‌ன் வ‌ழிபா‌ட்டு‌த் தல‌ங்களை அ‌‌ழி‌ப்பது ஆ‌கிய‌வ‌ற்‌றி‌ன் மூலமாக த‌ங்க‌ளி‌ன் மத‌ப்ப‌ற்‌றினை வெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர்.
  • எ‌னினு‌ம் க‌ஜி‌னி மாமு‌து‌வி‌ன் படை ‌வீர‌ர்க‌ள் ‌பிற மத‌த்‌தினரை க‌ட்டாய‌ப்படு‌த்‌‌தி இ‌‌ஸ்லா‌மிய மத‌த்‌‌தி‌ற்கு மா‌ற்று‌ம் முய‌ற்‌சி‌யி‌‌ல் ஈடுபட‌வி‌ல்லை.  
Similar questions