Environmental Sciences, asked by Hannan6310, 10 months ago

15 அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் அவர்கள் எந்த நாடை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு எந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது

Answers

Answered by Anonymous
14

Explanation:

பிரையன் கோபிலுக்கா, இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு, டேவிட். ஜே. வைன்லேண்டு, and செர்கே அரோழ்சி

நோபெல் பரிசுகள் (சுவீடிய: Nobelpriset, நோர்வே: Nobelprisen) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும் சுவீடியக் கல்விக்கழகத்தாலும் கரோலின்சுகா நிறுவனத்தாலும் நார்வே நோபெல் குழுவாலும் தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன.[1] இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895அம் ஆண்டு உயிலின்படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன.இது நோபெல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல்

Similar questions