15. நானகு மாத்திரை அளவுள்ள சொல் எது?
அ. புத்தகம்
ஆ. கமலம்
இ. வான்
ஈ. கடல்
Answers
Answered by
4
- பு -1 மாத்திரை
- த்-1/2 மாத்திரை
- த-1 மாத்திரை
- க- 1 மாத்திரை
- ம்- 1/2 மாத்திரை
1+1/2+1+1+1/2 = 4 மாத்திரை
புத்தகம் is the answer.
Answered by
1
Answer:
புத்தகம் is the answer I think
Similar questions