India Languages, asked by hh2887925, 4 months ago

15) இறடிப் பொம்மல் பெருகுவீர் -இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக?
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை​

Answers

Answered by vaisaravanan81
7

Answer:

  • இத்தொடர் உணர்த்தும் பொருள்:தினை சோற்றை உணவாகப் பெருவீர்கள்
  • நன்னனை பாடிப் பரிசில் பெற்ற கூத்தர்கள் பரிசில் பெறப் போகும் கூத்தரை ஆற்றுப் படுத்துவதற்க்காக இவ்வார்த்தைகளை கூறினர்
  • மருத்துவத்துடன் மருந்தும் ஆற்றும் பாங்கு: மருத்துவர் புண்ணை அறுத்து சுட்டாலும் அது தன் நன்மைக்கே என உணரும் நோயாளன் அம்மருத்துவரை நேசிக்கின்றான்
Similar questions