India Languages, asked by 7ahaashika, 5 months ago

15)
பின்வரும் படத்தைப் பார்த்து ஐந்து வரிகள் எழுதுக​

Attachments:

Answers

Answered by ptasamy16
0

-இது ஒரு அழகான கடற்கரை .

-இங்கு வாழும் மக்களின் வேலை மீன் பிடிப்பது .

-இங்கு வாழும் மக்கள் 2,3 நாட்கள் கடலில் சென்று மீன் பிடித்து வீடு திரும்புவார்கள்.

- இவர்கள் மிகுந்த நாட்கள் கடலில் இருப்பதால் படகில் சமைத்து உணவு உட்கொள்வார்கள்.

- இவர்கள் கடலில் வலையை எரிந்து மீன் பிடிப்பார்கள் .

Similar questions