Psychology, asked by sachinraja089, 5 months ago

இரண்டு அப்பாக்கள் தனது மகன்களுக்கு பணம் கொடுத்தனர் . ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் தங்கள் பணத்தை எண்ணி பார்த்த போது மொத்தமாகவே 150 ரூபாய் தான் இருந்தது. அது எப்படி ?​

Answers

Answered by murugavelmunusamymm
0

Answer:

ஒருவர் பேரன், ஒருவ‌ர் மகன், ஒருவர் அப்பா

Explanation:

தாத்தா, அப்பா, மகன்

தாத்தா தன் மகனுக்கு 150 ரூபாய் தருகிறார்.

அப்பா தன் அப்பாவிடம் பெற்ற 150 ரூபாயிலிருந்து 100 ரூபாய் தன் மகனுக்கு தருகிறார். ஆகவே மொத்தம் 150 ரூபாய் மட்டுமே இருந்ததது

Similar questions