1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ___________யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார் அ) காலாட்படை ஆ) குதிரைப்படை இ) பீரங்கிப் படை ஈ) யானைப்படை
Answers
Answered by
0
பீரங்கிப் படை
முதலாம் பானிப்பட் போர் (1526)
- முதலாம் பானிப்பட் போர் ஆனது பாபர் மற்றும் இப்ராகிம் லோடி ஆகியோருக்கு இடையே 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.
- அதிக அளவில் படைகளை இப்ராகிம் லோடி வைத்து இருந்தார்.
- ஆனால் பாபரின் வசம் குறைவான படைகளே இருந்தன.
- எனினும் பல படையெடுப்புகளுக்கு பிறகு பானிப்பட் என்ற இடத்தில் நடந்த முதலாம் பானிப்பட் போரில் இப்ராகிம் லோடியை பாபர் தோற்கடித்தார்.
- முதலாம் பானிப்பட் போரில் மிகச் சரியாகப் போர் முறைகளை வகுத்துப் படைகளை நிறுத்தியது மற்றும் பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியது ஆகியவை பாபரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
- முதலாம் பானிப்பட் போரில் கிடைத்த வெற்றி இந்தியாவில் நிரந்தரமாக தங்கும் நம்பிக்கையினை பாபருக்கு கொடுத்தது.
Attachments:
Answered by
0
Answer:
Beerangi padai thaan karanam
Similar questions
Science,
3 months ago
Social Sciences,
3 months ago
India Languages,
3 months ago
English,
7 months ago
Science,
7 months ago
Chemistry,
11 months ago