ராக்சஷி தங்கடி போர் (1565) பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
தெரியாது
Explanation:
vhjbgjhgfbbkjb
Answered by
0
ராக்சஷி தங்கடி போர் (1565)
- 1565 ஆம் ஆண்டு விஜயநகர அரசு மற்றும் பாமினி அரசுகளுக்கு இடையே தலைக்கோட்டை போர் அல்லது ராக்சஷி தங்கடி போர் நடைபெற்றது.
- ராமராஜா தன் வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல் விஜய நகர அரசு படைகளுக்கு தலைமை ஏற்றார்.
- இவர் தன் சகோதர்கள் மற்றும் ஏனைய உறவினர்களோடு இணைந்து பாமினி அரசிற்கு எதிராக போரிட்டார்.
- எனினும் போரின் இறுதியில் பாமினி அரசு வெற்றி பெற்றது.
- இராமராஜர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
- வெற்றிக்கு பிறகு முதன்முறையாக பாமினி அரசு விஜயநகரத்திற்கு நுழைந்து பல மாதங்கள் அந்நகரைக் கொள்ளையடித்துச் சூறையாடியது.
- ராக்சஷி தங்கடி போரில் ஏற்பட்ட தோல்வி ஆனது விஜயநகர் அரசின் முடிவின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
Attachments:
Similar questions