India Languages, asked by divakar79, 7 months ago

16. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
17. தோன்றா எழுவாய் என்றால் என்ன?
18. கூவல் என்று அழைக்கப்படுவது எது?
19. ஊருணி என்றால் என்ன?
20. கவிஞர் தமிழ்ஒளி - குறிப்பு விரைக.
21. காவிரியின் வெள்ளநீர் கால்வாய்களில் எப்படி பரந்து ஓடியது.​

Answers

Answered by Anonymous
1

Answer:

\fbox \orange {A} \fbox \pink {N} \fbox \blue {S} \fbox \red {W} \fbox \purple {E} \fbox\gray {R}

16.tamil

17.வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது 'தோன்றா எழுவாய்' எனப்படும்.

18.உவர்மண் (களர்மண்) நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலைக்கு கூவல் என்று பெயர்.

19.அனைவரும் உண்பதற்குரிய நீர் நிலை

Similar questions