History, asked by hyderalli48243, 7 months ago


16)விரிச்சி என்றால் என்ன?

Answers

Answered by deepakshrivastava086
7

Answer:

What is Virichi? This is written in in tamil language for விரிச்சி என்றால் என்ன?

Answered by ZareenaTabassum
0

விடை:

தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் விரிச்சி என்பது அகத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். பொதுவாக விரிச்சி என்பது வாயிலிருந்து வரும் சொல் என்னும் பொருள் கொண்டது.

  • சிறப்பாக, முன் பின் தெரியாத ஒருவரிடமிருந்து வரும் சொற்களைக் கேடு அதற்குப் பொருள் கொள்வது விரிச்சி என்பர்.
  • வெட்சித் திணையில், பகைவர்களின் ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்கள் தெரியாதவர்களின் வாயிலிருந்து வரும் சொற்களைக் கேட்டு அதிலிருந்து, தமது செயல் நன்மையாக முடியுமா இல்லையா என்று அறிவதைப் பொருளாகக் கொள்வது விரிச்சி ஆகும்.

இதனை விளக்க, "பகைவரது பசுக் கூட்டங்களைக் கவர விரும்பும் வீரர்கள், தமது செயல் நன்மையாக முடியுமா அன்பதை அறிந்து கொள்வதற்காக, இருண்ட மாலை நேரத்தில் நல்ல சொற்களைக் கேட்பது விரிச்சி" என்னும் பொருள்படும் பின்வரும் கொளுப் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

"வேண்டிய பொருளின் விளைவு நன்குஅறிதற்கு

ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று"

  • நல்ல சகுனமாக ஒரு நற்சொல்லைக் கேட்பது விரிச்சி கேட்பது ஆகும்.
  • நல்ல சகுனமாக ஒரு நற்சொல்லைக் கேட்பது விரிச்சி கேட்பது ஆகும்.
  • தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, பக்கத்து வீட்டுப்பெண் வேறு ஏதோ பொருளில் ‘அவன் இப்போதே வருவான்’ என்று சொன்ன சொல்லை நற்சொல்லாக எடுத்துக் கொண்டு ‘தலைவன் வந்து விடுவான்’ என்ற நம்பிக்கையைத் தலைவிக்கு உருவாக்குகிறாள்.

SPJ3

Similar questions