India Languages, asked by jeevithatamil, 5 months ago

16. தாழ்கடல்-என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உரிச்சொல் தொடர் ஈ) வினையாலணையும் பெயர்

Answers

Answered by murthymurthy765
9

Answer:அ

Explanation: ---

Answered by steffis
4

வினைத்தொகை மூன்று காலங்களை குறிக்கிறது

  • தாழ்கடல் = தாழ்+ கடல் என்று பிரிகாலம். இது காலம் காட்டி வருவதால், இதை வினைத்தொகை என்னவாகும்.
  • வினைத்தொகை என்பது நிகழும் காலம், வரும் காலம், கடந்த காலம் என்று மூன்று காலங்களை காட்டி வரும். வினைத்தொகை பல வகைப்படும். மேற்கண்ட எடுத்துக்காட்டில் ,
  1. தாழ்கடல் என்பது தாழ் கின்ற கடல்,
  2. தாழும் கடல்,
  3. தாழ்ந்த கடல்,

என்று நிகழ் காலம், இறந்த காலம் , வரும் காலம் என மூன்று காலங்களையும் உணர்த்துகிறது.

இது ஒரு பொருள் செய்யும் செயலை குறிப்பதாகும். ஆதலால் அதனை வினைத்தொகை என்று அழைக்கப்படுகிறது.

Similar questions