English, asked by Anonymous, 5 months ago

16. இந்தியாவின் மேற்கு கிழக்கு ஆகிய திசைகளை இணைத்து
கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.​

Answers

Answered by kishankumarkn8977
2

Answer:

Explanation:

மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகும் ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலப்பதை “மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்கு கரையில் நலம் கேட்கும்!” என்று காட்சிப்படுத்துகிறார் கவிஞர்

Similar questions