India Languages, asked by DHANANJAYNAIK7706, 10 months ago

ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது
அ. 17வது ஆ. 15வது
இ. 18வது ஈ. 16வது

Answers

Answered by steffiaspinno
1

17வது

த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை

  • த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌னிம‌ங்க‌ள் 7 தொட‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் 18 தொகு‌திகளாக வ‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.  
  • தொட‌ர்க‌ள் எ‌ன்பது த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் ‌கிடை ம‌ட்ட வ‌ரிசை‌யி‌‌ல் த‌னிம‌ங்க‌ள் அமை‌ந்‌திரு‌ப்பதை‌க்  கு‌றி‌க்‌கிறது.
  • தொகு‌திக‌ள் எ‌ன்பது த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் மே‌லிரு‌ந்து ‌கீழாக த‌னிம‌ங்க‌ள் அமை‌ந்‌திரு‌ப்பதை‌க்  கு‌றி‌க்‌கிறது.
  • முத‌ல் தொகு‌தி‌யை‌ச் சா‌ர்‌ந்தது கார உலோக‌ங்க‌ள் குடு‌ம்ப‌ம் எ‌ன்று‌ம், 2வது தொகு‌தி‌யை‌ச் சா‌ர்‌ந்தது காரம‌ண் உலோக‌ங்க‌ள் குடு‌ம்ப‌ம் எ‌ன்று‌ம்,  3-12 தொகு‌தி‌யை‌ச் சா‌ர்‌ந்தது இடை‌நிலை உலோக‌ங்க‌ள் குடு‌ம்ப‌ம் எ‌ன்று‌ம், 13, 14, 15, 16, 17 ம‌ற்று‌ம் 18 தொகு‌தி‌யை‌‌ச் சா‌ர்‌ந்த குடு‌ம்ப‌ங்க‌ள் முறை‌யே போரா‌ன், கா‌ர்ப‌ன், நை‌ட்ரஜ‌ன், ஆ‌க்‌சிஜ‌ன், ஹேலஜ‌ன்க‌ள் ம‌ற்று‌ம் ம‌‌ந்த வாயு‌க்க‌ள் குடு‌ம்ப‌ங்க‌ள்  எ‌‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
Answered by Anonymous
1

17வது :

நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் உள்ள பொருளின் மூன்று முக்கிய நிலைகளில் உள்ள உறுப்புகளைக் கொண்ட ஒரே கால அட்டவணைக் குழுவே ஹலோஜன்களின் குழு. ஹைட்ரஜனுடன் பிணைக்கப்படும்போது அனைத்து ஆலஜன்களும் அமிலங்களை உருவாக்குகின்றன. பெரும்பாலான ஆலஜன்கள் பொதுவாக தாதுக்கள் அல்லது உப்புகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. நடுத்தர ஹலோஜன்கள், அதாவது குளோரின், புரோமின் மற்றும் அயோடின் ஆகியவை பெரும்பாலும் கிருமிநாசினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆர்கனோப்ரோமைடுகள் சுடர் ரிடாரண்டுகளின் மிக முக்கியமான வர்க்கமாகும். அடிப்படை ஆலஜன்கள் ஆபத்தானவை மற்றும் அவை ஆபத்தானவை.

Similar questions