17.தொழு உரம் என்றால் என்ன?
Answers
Answered by
20
Explanation:
வேளாண்மையில், இயற்கை உரம் என்பது மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும். இவை கரிம /சேதனப் பொருட்களாலானதாக இருப்பதனால் கரிம /சேதன உரம் அல்லது சேதனப் பசளை எனவும் அழைக்கப்படும்.
Similar questions