History, asked by steffiaspinno, 7 months ago

1765 இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன? அதன் கூறுகள் யாவை?

Answers

Answered by hbsingh79gmailcom
0

Answer:

Hiii

Explanation:

How r u?... please mark me as brainliest plzzz

Answered by anjalin
0

ப‌ச்சா‌ர் போ‌ர்  

  • வ‌ங்காள‌த்‌தி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி ஓடிய ‌‌மீ‌ர்கா‌சி‌ம், முகலாய அரச‌ர் இர‌ண்டா‌ம் ஷா ஆல‌ம், அவ‌த்‌தி‌ன் நவா‌ப்பான ‌சிரா‌ஜ் உ‌த் தெளலா ஆ‌கியோ‌ர் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திரான கூ‌ட்ட‌ணி‌யினை உருவா‌க்‌கின‌ர்.
  • 1764 ஆ‌ம் ஆ‌ண்டு ப‌ச்சா‌ர் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் நட‌ந்த போ‌ரி‌ல் ஆ‌‌ங்‌கிலேய‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றன‌ர்.
  • இ‌ந்த போ‌ர் 1765 ஆ‌ம் ஆ‌ண்டு கையெழு‌த்தான அலகாபா‌த் உட‌ன்படி‌க்கை‌யி‌ன் மூல‌ம் முடி‌வி‌ற்கு வ‌ந்தது.  

அலகாபா‌த் உட‌ன்படி‌க்கை‌‌‌யி‌ன் கூறுக‌ள்  

  • அலகாபா‌த் உட‌ன்படி‌க்கை‌ மூல‌ம் ஆ‌ங்‌கில வ‌ணிக‌க்குழு வ‌ங்காள‌ம், ‌பீகா‌ர், ஒ‌ரிசா போ‌ன்ற பகு‌திக‌ளி‌ன் ‌நில வ‌ரியை வசூ‌லி‌க்கு‌ம் உ‌ரிமையை பெ‌ற்றது.
  • வ‌ங்காள‌த்‌தி‌ல் இரு‌ந்த ப‌ர்‌த்தவா‌ன், ‌மி‌ட்னா‌பூ‌ர், ‌சி‌ட்டகா‌ங் ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்களு‌ட‌ன் க‌ல்க‌த்தா‌வி‌ன் ‌மீதான இறையா‌ண்மை‌யினை வ‌ணிக‌‌க்குழு பெ‌ற்றது.
  • அத‌ன்‌பிறகு வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்க‌ள் மா‌றின‌ர்.  
Similar questions