திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
what language is it
Explanation:
can't understand
Answered by
1
திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகள்
- மூன்றாம் மைசூர் போரின் இறுதியில் திப்பு சுல்தான், காரன் வாலிஸ் இடையே ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கை கையெழுத்தானது.
- அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் ஆங்கிலேயருக்கு திப்பு தன் ஆட்சிப் பகுதிகளில் பாதி இடங்களை கொடுக்க வேண்டும்.
- மூன்று கோடி ரூபாயை போர் இழப்பீடாக அளிக்க வேண்டும்.
- அந்த இழப்பீட்டு தொகையினை செலுத்தும் வரை அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக் கைதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.
- திப்புவிடமிருந்து பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் பகுதிகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
- திப்பு குடகுப் பகுதியை இழந்தார்.
- திப்புவின் அதிகாரம் அதிகளவிற்கு குறைக்கப்பட்டது.
- இந்த உடன்படிக்கையினால் ஏற்பட்ட அவமானமும், பொருளாதார இழப்பும் திப்புவை பெரிதும் பாதித்தது.
Attachments:
Similar questions