சிந்து நாகரிகம் ஏறத்தாழ _______ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது. அ) பொ.ஆ.மு 1800 ஆ) பொ.ஆ.மு 1900 இ) பொ.ஆ.மு 1950 ஈ) பொ.ஆ.மு 1955
Answers
Answered by
0
Answer:
Sorry I don't understood your language
Answered by
0
பொ.ஆ.மு 1900
சிந்து நாகரிக வீழ்ச்சி
- சிந்து நாகரிகம் ஆனது ஏறத்தாழ பொ.ஆ.மு 1900 இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.
- வரலாற்று ஆசிரியர்கள் சிந்து நாகரிக வீழ்ச்சிக்கு காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட தோல்வி, தொடர் வறட்சி, இதனால் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் மறைவு போன்றவை காரணங்களாக அமைந்தன என கூறுகின்றனர்.
- மேற்சொன்னவை மட்டும் அல்லாமல் படையெடுப்பு, வெள்ளம், ஆறு தன் போக்கினை மாற்றிக் கொண்ட நிகழ்வு முதலிய காரணங்களும் சிந்து நாகரிக வீழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டன.
- அதன் பிறகு சிந்து நாகரிக மக்கள் சிந்து பகுதியிலிருந்து கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் இடம்பெயர்ந்தனர்.
Similar questions