1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
Answers
Answered by
0
இது உங்களுக்கு உதவுகிறது என்று நம்புகிறேன்
Attachments:
Answered by
0
1801 ஆம் ஆண்டு கிளர்ச்சி
- 1801 ஆம் ஆண்டு மருது சகோதர்கள், மேலப்பன் ஆகியோரின் தலைமையில் தென்னிந்தியக் கிளர்ச்சி நடந்தது.
- ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களின் கலகத்தினை இரண்டாவது பாளையக்காரர் போர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
- மருது சகோதர்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்கள் ஊமைத்துரை மற்றும் செவத்தையா ஆகியோர் இணைந்தனர்.
- தளபதி அக்னி தலைமையிலான படை பெரும் சேதத்துடன் வெற்றியை பெற்றது.
- மருது பாண்டியன் சிங்கபுணரியிலும், செவத்தையா வத்தலகுண்டுவிலும், வெள்ளை மருதுவின் மகனான துரைசாமி மதுரையிலும் கைது செய்யப்பட்டனர்.
- 1801 அக்டோபர் 24ல் மருது சகோதரர்கள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
- அதன்பிறகு சிவகங்கையின் வீழ்ச்சி ஏற்பட்டது.
- ஊமைத்துரை மற்றும் செவத்தையா ஆகியோர் பாஞ்சாலங்குறிச்சியில் கொல்லப்பட்டனர்.
Similar questions
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
History,
8 months ago
Social Sciences,
8 months ago
Hindi,
1 year ago
Hindi,
1 year ago
Hindi,
1 year ago