வேலூர் புரட்சி எப்போது வெடித்தது? அ) 1805 மே 24 ஆ) 1805 ஜூலை 10 இ) 1806 ஜூலை 10 ஈ) 1806 செப்டம்பர் 10
Answers
Answered by
2
Answer:
sorry which language is this.
PLEASE write in English.
Answered by
1
1806 ஜூலை 10
வேலூர் புரட்சி வெடித்தல்
- 1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 தேதி அதிகாலையில் துப்பாக்கிகளின் முழக்கத்துடன் முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் புரட்சியில் இறங்கினர்.
- வேலூர் புரட்சியில் கர்னல் பேன்கோர்ட் என்ற கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்பினை வைத்தவரே சிப்பாய்களின் துப்பாக்கியின் முதல் இரையாகும்.
- அதன் பிறகு 23 ஆம் படைப்பிரிவினைச் சார்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.
- கோட்டைக் கடந்து சென்ற போது துப்பாக்கிகளின் முழக்கத்தைக் கேட்ட மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங், சூழலை அறிய முற்படும் போது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த தோட்டாக்கள் அவரது உடலை துளைத்தது.
- அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 12க்கும் அதிகமான ஆங்கிலேய அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- அதில் பிரிட்டின் மன்னரின் படைப்பிரிவினை சார்ந்த லெப்டினென்ட் எல்லி மற்றும் லெப்டினென்ட் பாப்ஹாம் அடங்குவர்.
Similar questions