வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
रकर कलल. त यदवलरपरलवव कर. सल यवतजतजपल 1806कत सरलीकरण सरकन. रन लस्तक.
Answered by
2
வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகள்
- தலைமை தளபதி சர் ஜான் கிரடாக் அறிமுகப்படுத்திய புதிய இராணுவ விதி முறைகள் வேலூர் புரட்சிக்கு காரணமாயிருந்தது.
வேலூர் புரட்சி வெடித்தல்
- 1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 தேதி அதிகாலையில் துப்பாக்கிகளின் முழக்கத்துடன் முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் புரட்சியில் இறங்கினர்.
- வேலூர் புரட்சியில் கர்னல் பேன்கோர்ட் கர்னல் மீக்காரஸ், மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங், லெப்டினென்ட் எல்லி மற்றும் லெப்டினென்ட் பாப்ஹாம் உள்ளிட்ட ஏறத்தாழ 12க்கும் அதிகமான ஆங்கிலேய அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புரட்சியின் வீழ்ச்சி
- மேஜர் கூட்ஸ் மூலம் அறிந்த கர்னல் ஜில்லஸ்பி காலை 9 மணி அளவில் கேப்டன் யங்கின் தலைமையிலான குதிரைப் படைப்பிரிவுடன் கோட்டைக்கு வந்தார்.
- கர்னல் ஜில்லஸ்பி எந்தவித போர் விதிமுறைகளை பின்பற்றாமல் வன்மையான முறையில் புரட்சியினை ஒடுக்கினார்.
- கிட்டத்தட்ட 800 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 600 வீரர்கள் திருச்சி மற்றும் வேலூரில் சிறை வைக்கப்பட்டனர்.
Similar questions