History, asked by steffiaspinno, 9 months ago

1806 ஆ‌ம் ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக

Answers

Answered by archnabhandari88629
0

Answer:

what the language it is

Answered by anjalin
1

1806 ஆண்டு வேலூர் புரட்சி  

  • 1806 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌ங்‌கிலேயரு‌க்கு எ‌திராக அ‌ரியணையை இழ‌ந்த அரச‌ர்க‌ள், குறு‌நில ம‌ன்ன‌ர்க‌ளி‌ன் ச‌ந்த‌தி‌யின‌ர்,‌ தி‌ப்பு மக‌ன்க‌ளி‌ன் ‌பிர‌தி‌நி‌திக‌ள், ‌விசுவா‌சிக‌ள் ஆ‌கியோ‌ர் வேலூ‌ரி‌ல் நட‌த்‌திய ‌கிள‌ர்‌ச்‌சியே வேலூ‌ர் கல‌க‌ம் ஆகு‌ம்.
  • சர் ஜான் கிரடாக் அ‌றிமுக‌ம் செ‌‌ய்த புதிய இராணுவ விதிமுறை‌‌யி‌ன் அடி‌ப்படை‌‌யி‌ல் பு‌திய வகை தலை‌ப்பாகை‌யி‌ன் அ‌றிமுக‌ம், சீருடை‌யி‌ல் இரு‌க்கு‌ம் போது இ‌ந்‌திய ‌வீர‌ர்‌க‌ள் சா‌தி அடையாள‌ங்களையோ அ‌ல்லது காத‌ணிகளையோ அ‌ணிய‌க்கூடாது எ‌ன்ற வ‌ற்புறு‌த்த‌‌ப்ப‌ட்டது முத‌லியன புர‌ட்‌சி‌க்கு காரணமாக அமை‌ந்தது.
  • 1806 ஜூலை 10‌ல் 23‌ம் படை‌ப்‌பி‌ரி‌வினை சா‌ர்‌ந்த இ‌‌ந்‌திய ‌சி‌ப்பா‌ய்க‌ள் கலக‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.
  • கலக‌த்‌தி‌ல் க‌ர்ன‌ல் பா‌ன்கோ‌ர்‌ட் , க‌ர்ன‌ல் ‌மிகேர‌ஸ் ஆ‌கியோ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்ன‌ர்.
  • ‌கி‌ல்லெ‌‌ஸ்‌பி வ‌‌ன்முறை மூலமாக புர‌ட்‌சியை அட‌க்‌கினா‌ர்.  
Similar questions