ஆங்கிலேயருக்கும் பேஷ்வாவுக்கும் இடை யே 1817இல் கையெழுத்தான பூனா உடன்படிக்கை பற்றி எழுதுக.
Answers
Answered by
1
Answer:
please ask your question in English or Hindi
so that I can answer
Answered by
1
ஆங்கிலேயருக்கும் பேஷ்வாவுக்கும் இடையே 1817இல் கையெழுத்தான பூனா உடன்படிக்கை
- மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோனின் வற்புறுத்தலின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட திரிம்பக்ஜி பேஷ்வாவின் உதவியோடு சிறையிலிருந்து தப்பித்தார்.
- பேஷ்வா அவர்கள் மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்கும் எண்ணத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக சிந்தியா, போன்ஸ்லே, ஹோல்கர் ஆகியோருடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
- இதன் காரணமாக ஆங்கிலேயர்கள் 1817ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என பரோடாவின் ஆட்சியாளர்களை வற்புறுத்தினார்கள்.
- பூனா உடன்படிக்கையின்படி பேஷ்வா, மராத்தியக் கூட்டமைப்பின் தலைமையில் இருந்து பதவி விலகினார்.
- கொங்கணப் பகுதிகள் ஆங்கிலேயருக்கு தாரை வார்க்கப்பட்டது.
- பரோடாவின் ஆட்சியாளரின் (கெயிக்வார்) சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது.
Similar questions