தென் இந்தியாவில் முதல் இருப்புப் பாதை போக்குவரத்து 1856ல் சென்னையிலிருந்து __________ வரை இயக்கப்பட்டது. அ) வாணியம்பாடி ஆ) காட்பாடி இ) விழுப்புரம் ஈ) அரக்கோணம்
Answers
Answered by
0
Answer:
I am a Pakistani I can't understand this language
Answered by
0
அரக்கோணம்
இந்தியாவில் இருப்புப் பாதை
- இந்தியாவில் இருப்புப் பாதையை அமைக்க முதலில் ஐரோப்பிய வணிக சமூகமே கோரிக்கை வைத்தது.
- இந்தியாவின் முதல் இருப்புப் பாதை ஆனது 1853 ஆம் ஆண்டு பம்பாய் மற்றும் தானே ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டது.
- அதன் பிறகு 1854-55 ஆம் ஆண்டுகளில் ஹௌரா மற்றும் ராணிகஞ்சிற்கு இடையே இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
- தென் இந்தியாவில் முதல் இருப்புப் பாதை ஆனது 1856 ஆம் ஆண்டு சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டது.
- 1856 ஆம் ஆண்டு பல ரயில் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
- அந்த ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ராயபுரம் ரயில் நிலையமும் ஒன்று ஆகும்.
Similar questions