கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டு கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு
அடக்கியது. |
காரணம் : மையப்படுத்தப்பட்ட தலைமை இல்லாததால் கிளர்ச்சி தோல்வி
கண்டது.
௮) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்குக் காரணம் சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்குக் காரணம் சரியான விளக்கமல்ல
Answers
Answered by
0
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய இந்தியாவில் காலனிய அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்தது.
- பல்வேறு ஆங்கிலேய எதிர்ப்பு போக்குகளின் முடிவாக 1857 ல் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள துவங்கியதற்கு முன்பிருந்த பழைய முறைமையை மீண்டும் நிலை நிறுத்தும் நோக்கங்களை கொண்ட நில பிரபுத்துவ தலைவர்கள் இந்த கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தனர்.
- கிளர்ச்சியின் தலைவர்கள் குறிக்கோளின்றி உள்ளூர் நோக்கங்களுக்காக கிளர்ச்சியை வழி நடத்திய போதும் கொடுங்கோன்மையான அன்னிய அரசுக்கு சவால் விட்டு எதிர்க்கும் வகையில் ஒரு முற்போக்கான முயற்சியாக அது அமைந்தது.
- தேசிய அரசியலில் பொது மக்கள் பங்கேற்பதை அதிகரிக்க சுதேசி இயக்கம் உதவியது.
Similar questions