India Languages, asked by Satyajit4866, 10 months ago

கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. காரணம்: மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி த�ோல்வி கண்டது. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு. ஆ) கூற்று தவறு காரணம் சரி. (இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். (ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

Answers

Answered by harshkamble2006
1

Answer:

Claim: The British Government suppressed the 1857 rebellion with an iron hand. The reason: The lack of centralized administration has led to rebellion. A) Both the claim and the reason are false. B) Correct the cause of the claim wrong. (C) Both the claim and the reason are correct. As well as the correct explanation of the claim. (D) Both the claim and the cause are correct. But there is no valid explanation for the cause claim.

Explanation:

this is question

Answered by anjalin
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

  • கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி.
  • அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.  

‌‌கிள‌ர்‌ச்‌சி‌யி‌ன் தோ‌ல்‌வி‌க்கான காரண‌‌ங்க‌ள்  

  • ‌கிள‌ர்‌ச்‌சி‌யி‌ல் ஈடுப‌ட்டவ‌ர்க‌ள் குறை‌ந்த அள‌விலான ஆயுத‌ங்க‌ள் ம‌ற்று‌ம் வெடி பொரு‌ட்களை வை‌த்து இரு‌ந்தன‌ர். ‌
  • கிள‌ர்‌ச்‌சி தோ‌ல்‌வி அடைய மத்திய தலைமை  நிர்வாகம் இல்லாதது‌ம் காரணமாக அமை‌ந்தது.
  • ஆ‌ங்‌கிலேய அர‌சி‌ற்கு எ‌திராக த‌னிநப‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் இ‌‌ந்‌திய அரச‌ர்க‌ள்  ச‌ண்டை‌யிட தேவையான ச‌க்‌திக‌ளி‌ன் ஒ‌ன்‌றிணை‌ப்‌பி‌ன் பொதுவான செ‌ய‌ல்‌தி‌ட்ட‌ம் ஏ‌தி‌ல்லாம‌ல் இரு‌ந்தது.
  • இறுதியில் ஆங்கிலேய ராணுவம் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. ‌
  • கிள‌ர்‌ச்‌சி‌யி‌ல் ஈடுப‌ட்ட தலைவ‌ர்‌க‌ள் ஆயுதங்கள் இ‌ல்லாமை, அமைப்பாற்றல் இன்மை, ஒழுக்கமின்மை, உதவியாளர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது முத‌‌லிய காரண‌ங்களா‌ல் தோ‌ல்‌வியை தழு‌வின‌ர்.
  • 1857 ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் ‌பி‌ற்ப‌கு‌தி‌யி‌ல் ‌தி‌ல்‌லி கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டது.
  • பகதூ‌ர் ஷா ‌சிறை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு ப‌ர்மா‌வி‌ற்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.  
Similar questions