1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.
Answers
Answered by
3
Answer:
please mark it as Brainliest
Explanation:
இந்தியாவில் 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சி பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியர்களை நோக்கி வடிவமைப்பதில் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது. இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டனர் மற்றும் வெள்ளையர்களால் மோசமாக நடத்தப்பட்டனர், இது இந்திய மக்களை ஆத்திரப்படுத்தியது. ... பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மனக்கசப்பை ஏற்படுத்திய காரணங்கள் பொருளாதார, அரசியல், சமூக-மத மற்றும் இராணுவம்.
Answered by
0
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்கள்
- வாரிசு இழப்பு கொள்கை, விவசாயம் செய்யாத நிலத்திற்கு விதிக்கப்பட்ட வரிகள், உயர் குடி முஸ்லிம்கள், கற்றறிந்தோர் ஆகியோர் அந்நியப்படல், மத உணர்வுகள் பாதிக்கப்படல் மற்றும் கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டக்களை பயன்படுத்த கட்டாயப்படுத்தியது முதலியன 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்கள் ஆகும்.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள்
- 1857 ஆம் ஆண்டு புரட்சி அடக்கப்பட்ட பிறகு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
- இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இந்தியாவின் ஆட்சி கொண்டு வரப்பட்டது.
- இந்திய தலைமை ஆளுநர் அரசப் பிரதிநிதி அல்லது வைஸ்ராய் என அழைக்கப்பட்டார்.
- அந்த வகையில் முதல் வைஸ்ராயாக கானிங் பிரபு நியமிக்கப்பட்டார்.
Similar questions