1857ஆம் ஆண்டு புரட்சியின்போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர் __________ (அ) ஹென்றி லாரன்ஸ் (ஆ) மேஜர் ஜெனரல் ஹேவ்லக் (இ) சர் ஹீயூக் வீலர் (ஈ) ஜெனரல் நீல்
Answers
Answered by
0
Answer:
(ஆ) மேஜர் ஜெனரல் ஹேவ்லக்
Answered by
0
மேஜர் ஜெனரல் ஹேவ்லக்
பெருங்கிளர்ச்சியின் போக்கு
- பெருங்கிளர்ச்சி ஆனது ஜுன் மாதத்தில் ரோகில்கண்ட் பகுதிக்குப் பரவியது.
- பேரரசருடைய வைஸ்ராயாக தன்னை கான் பகதூர் கான் அறிவித்துக் கொண்டார்.
- ஆங்கிலேயருக்கு எதிராக புந்தேல்கண்ட் பகுதி மற்றும் ஆற்றிடைப்பகுதி முழுவதும் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடந்தது.
- ஐரோப்பியர் கொல்லப்பட்டு 22 வயதான லட்சுமிபாய் ஜான்சியின் அரியணையில் ஏற்றப்பட்டார்.
- நானா சாகிப் கான்பூரில் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
- கான்பூர் படுகொலை என்ற நிகழ்வில் சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கிலேய அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன.
- இதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் மேஜர் ஜெனரல் ஹேவ்லக் என்பவரை அனுப்பி வைத்தது.
- இவர் கான்பூர் படுகொலை நடந்த மறுநாளே நானா சாகிப்பை தோற்கடித்தார்.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
English,
9 months ago
Hindi,
1 year ago
English,
1 year ago