பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் _______ல் அடையாளம் காணப்பட்டன அ) 1860 ஆ) 1863 இ) 1873 ஈ) 1883
Answers
Answered by
2
Answer:
முதலில் புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வாளர் 1863ல் சென்னையில் பல்லாவரம் அருகே சில கற்கருவிகளைக் கண்டெடுத்து, இவை கற்கால மக்களின் ஆயுதங்கள் என்று கருத்து தெரிவித்தார்.
எனது பதில் சரியானது என்று நம்புகிறேன் !!!
என்னுடையது சரியானது என்று நீங்கள் நினைத்தால் தயவுசெய்து எனது பதிலை மூளைச்சலவை(Brainliest) எனக் குறிக்கவும்...
நன்றி !!!
இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்...
Answered by
2
1863
கீழ்ப் பழங்கற்காலம்
- ஆரம்ப கற்காலத்தினை சார்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளில் கிடைத்துள்ளது.
- மனித மூதாரையர்களான ஹோமோ எரக்டஸ் கீழ்ப்பழங் கற்காலத்தின் போது இந்தியாவில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
- 1863 ஆம் ஆண்டு முதன் முதலில் பழங்கற்காலத்தினை சார்ந்த கருவிகள் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்பவரால் சென்னை அருகில் உள்ள பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
- இராபர்ட் புரூஸ் ஃபூட் அவர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் நடத்திய வரலாற்று ஆய்வுகளின் மூலமாக வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பல இடங்களைக் கண்டுபிடித்தார்.
- அதன் பிறகு இந்தியா முழுவதும் கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழாய்வு செய்யப்பட்டன.
Similar questions