History, asked by steffiaspinno, 8 months ago

1869ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் விளைவாக இந்தியா-ஐரோப்பாவிற்கிடையே பயண தூரம் __________ மைல்களாகக் குறைக்கப்பட்டது. அ) 400 ஆ) 3000 இ) 4000 ஈ) 8000

Answers

Answered by nikhiladitya18
0

Answer:

nanba 7000km athavathu  4349.598 milgal

tamil typing ennidam illai nanba manithuvidungal

Answered by anjalin
0

4000

இ‌ந்‌தியா‌வி‌ல் தபால் தந்தி முறை

  • இந்தியா ம‌ற்றும் லண்டனுக்கு‌ம் இடையே தந்திப் போக்குவரத்தை ஏ‌ற்படு‌த்த பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
  • எ‌னினு‌ம் 1854 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் தந்திப் போக்குவரத்து ஆனது தொடங்க‌ப்ப‌ட்டது.
  • 1857ஆம் ஆண்டின் பெருங் ‌கிளர்ச்சிக்குப் ‌பிறகு த‌ந்‌தி‌ப் போ‌க்குவர‌த்து  ‌மிகவு‌ம் அவ‌சியமான தேவை எ‌ன்ற ‌‌நிலை‌‌க்கு மா‌றியது.
  • த‌ந்‌தி‌ப் போ‌க்குவர‌த்து ஆனது லண்டனுக்கும், கல்கத்தாவிற்கு‌ம் இடையே தொடர்பு கொள்ள பல மாதங்கள் ஆன சூழலை மா‌ற்றி 28 நிமிடங்களில் தொடர்பு கொள்ள உத‌வியது.
  • 1869 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
  • இத‌ன் ‌விளைவாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கு‌ம் இடையே உள்ள தூரம் கிட்டத்தட்ட 4000 மைல்களாகக் குறைந்தது.  
Similar questions