History, asked by AbhinavDeep2185, 11 months ago

ஸ்பானிய-அமெரிக்கப் போர்
சர்ச்சையை முன்னிறுத்தி 1898ஆம் ஆண்டில்
நடைபெற்றது.
(அ) கியூபா (ஆ) பிலிப்பைன்ஸ்
(இ) போர்டோ ரிக்கோ (ஈ) படாவியா

Answers

Answered by omsamarth4315
3

Answer:

option a......option b.....mujhe nhi pta.

Answered by steffiaspinno
0

கியூபா

  • ஸ்பானிய-அமெரிக்கப் போர் ‌கியூபா சர்ச்சையை முன்னிறுத்தி 1898ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • உ‌ள்நா‌ட்டி‌ல் அ‌திக அழு‌த்த‌ம் ‌நில‌வியதா‌ல் ‌கியூபா‌வி‌ற்கு குறை‌ந்த‌ப‌ட்ச உ‌ள்ளா‌‌ட்‌சி அ‌திகார‌‌த்‌தினை ‌‌ஸ்பெ‌யி‌ன் வழ‌ங்‌கியது.
  • ஆனா‌ல் கியூபாவில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்பெயினின் ஆயுதப்படைகளை உடனடியாக திரும்பப்பெற அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ்  வற்புறுத்தியது.
  • இத‌ற்கு ‌ஸ்பெ‌யி‌ன் இழு‌த்தடி‌த்து‌க் கொ‌ண்டு இரு‌ந்ததா‌ல் 1898 ஏப்ரல் 25இல் அமெரிக்க நாடு போர் அறிவிப்பு செய்தது.
  • வலுவான எதிரியான அமெரிக்காவை எதிர்கொள்ள தனது இராணுவ‌ம் ம‌ற்று‌ம்  கடற்படை ஆ‌‌கியவ‌ற்‌றினை  தயார் நிலையில்  ‌‌ஸ்பெ‌யி‌ன் வை‌க்காததா‌ல் அமெ‌ரி‌க்கா ‌ஸ்பெ‌யினை எ‌ளிமையாக வெ‌‌ன்றது.
  • அத‌ன் ‌பி‌ன் பாரிஸ் ஒப்பந்தத்தின் ‌‌கீ‌ழ் ‌ஸ்பெ‌யி‌ன் ‌கியூபா ‌மீது கொ‌ண்ட அனை‌த்து உ‌ரிமைகளையு‌ம் ‌வில‌க்‌கியது.
Similar questions