India Languages, asked by anjalin, 10 months ago

கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. காரணம் : பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள். அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று சரி, காரணம் சரி இ) கூற்று தவறு, காரணம் தவறு ஈ) கூற்று தவறு, காரணம் ச‌ரி

Answers

Answered by jaspreetsinghthb521
0

sorry I cannot understand this language please write in English

Answered by steffiaspinno
0

கூற்று சரி, காரணம் சரி  

கு‌றி‌யீடு  

  • க‌விதை‌க‌ளி‌ல் கு‌றி‌யீடு அ‌திகமாக இட‌ம் பெறு‌கி‌ன்றன.
  • ம‌ற்றொ‌ன்றை கு‌றி‌ப்பதாக உ‌ள்ள சொ‌ல் அ‌ல்லது பொரு‌ள் கு‌றி‌‌யீடு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
  • பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள்.
  • த‌மி‌ழி‌ல் கு‌றி‌யீ‌ட்டி‌ன் ப‌ய‌ன்பாடு ஆனது தொ‌ல்கா‌ப்‌பிய‌ர் கால‌ம் முத‌லே இரு‌ந்து வரு‌‌கிறது.
  • ச‌ங்க இல‌க்‌கிய‌த்‌தி‌ல், உ‌ள்ளுறை உவம‌ம் எ‌ன்ற மு‌தி‌ர்‌ந்த கு‌றி‌ப்பு‌ப் பொரு‌ள் உ‌த்‌தி‌யி‌ல், அக‌த்‌திணை மா‌ந்த‌ர்க‌ளி‌ன் உ‌ள்ள‌த்து உண‌ர்வுகளை‌க் கு‌றி‌ப்பாக உண‌ர்‌த்து‌ம் கு‌றி‌யீடுக‌ள் இ‌ட‌ம் பெ‌ற்று உ‌ள்ளன.
  • ஹா‌ர்‌ட் எ‌ன்பவ‌ர் த‌மி‌ழி‌ன் செ‌ல்வா‌க்‌கி‌ன் காரணமாகவே வட மொ‌ழி‌யி‌ல் கு‌றி‌ப்பு‌ப் பொரு‌ள் கோ‌ட்பாடு உருவானது என கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌க்‌கிறா‌ர்.
Similar questions