History, asked by steffiaspinno, 7 months ago

கூற்று (கூ): ஆங்கிலேய அரசு அணைகளைக் கட்டுவதற்கான பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டது. காரணம் (கா): 19ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாகக் கடைசி கால் நூற்றாண்டில் அதிகமான பஞ்சங்கள் நிலவின. அ. கூற்று சரி; காரணம் தவறு ஆ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும். ஈ. கூற்று தவறு; காரணம் ச‌ரி

Answers

Answered by adarshchaturvedi9752
0

Answer:

This is can't language s

Answered by anjalin
0

கூற்று தவறு; காரணம் ச‌ரி

ஆங்கிலேய ஆ‌ட்‌சி‌யி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ப‌‌ஞ்ச‌ங்க‌ள்  

  • ஆங்கிலேய அரசு அணைகளைக் கட்டுவதற்கான பணிகளை புற‌க்க‌ணி‌த்தது.
  • 1800 ஆம் ஆண்டு முத‌ல் 1825 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இ‌ந்‌தியா‌வி‌ல் 4 பஞ்சங்களே தோன்றின.
  • ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாகக் கடைசி கால் நூற்றாண்டில் (25 ஆ‌ண்டுக‌ள்) அதிகமான பஞ்சங்கள் (22 ப‌ஞ்ச‌ங்க‌ள்) தோ‌ன்‌றின.
  • இ‌ந்த ப‌ஞ்ச‌ங்க‌ளினா‌ல் 50 இலட்சத்திற்கும் மேலானோர் இறந்ததாகக் கருதப்படுகிறது.
  • 1833 ஆ‌ம் ஆ‌ண்டு  காலனி அரசு கொ‌ண்டு வ‌ந்த தலையிடா வணிகக் கொள்கை (Laissez Faire)  முறை‌யினை பஞ்சக் காலத்திலும் உறு‌தியாக ‌பி‌ன்ப‌ற்‌றியதாக தெ‌ரி‌கிறது.
  • செ‌ன்னை மாகாண‌த்‌தி‌ல் தொட‌ச்‌சியாக இரு ஆ‌ண்டுக‌ளி‌ல் (1876 முத‌ல் 1878) பருவ மழை பொ‌ய்‌த்ததா‌ல் தாது வருஷப் பஞ்சம் ஏ‌ற்ப‌ட்டது.  
Similar questions