வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது? அ) 1905 ஜூன் 19 ஆ) 1906 ஜூலை 18 இ) 1907 ஆகஸ்ட் 19 ஈ) 1905 அக்டோபர் 16
Answers
Answered by
15
write in english bro.........
Answered by
2
1905 ஜூலை 19
வங்கப் பிரிவினை
- வங்காளத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையே பிளவினை உருவாக்கி, ஆங்கில அரசிற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்கவே வங்கப் பிரிவினை 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு என்ற ஆங்கில பிரதிநிதியால் கொண்டு வரப்பட்டது.
- வங்கப்பிரிவினை குறித்த யோசனை கூறப்பட்ட போது மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவுகளும் அதற்கு எதிராக விமர்சனம் செய்தன.
- வேண்டு கோள்கள், செய்திப் பிரச்சாரங்கள், மனுக்கள், பொதுக் கூட்டங்கள் முதலிய முறைகளை பின்பற்றி மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவுகளும் போராட்டங்களை நடத்தினர்.
- பல விரிவான ஆர்ப்பாட்டங்கள் நடந்த நிலையில் 1905 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது.
Similar questions