இந்தியாவில் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட சென்னை தொழிற்சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 1918 ஆ) 1917 இ) 1916 ஈ) 1914 ,
Answers
Answered by
0
(அ) 1918
- இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலக போர் உத்வேகம் அளித்தது. போர் கால தேவைகள் நிறைவு செய்து வந்த இத்தொழிற்சாலைகள் மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தின.
- போர் முடிவடைந்ததால் போர் கால தேவைகளும் குறைந்தன. எனவே அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு செயல்பட்டன.
- அணி திரட்ட பட்ட தொழிலாளர்கள் பலத்தை உணர்ந்த தேசிய வாதிகள் தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க தொடங்கினர்.
- சென்னை மாகாணத்தில் பி. பி. வாடியா, ம. சிங்காரவேலர், திரு.வி.கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன் முயற்சி மேற் கொண்டனர்.
- 1918 ல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
Similar questions