விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது? அ) 1930 ஜனவரி 26 ஆ) 1929 டிசம்பர் 26 இ) 1946 ஜூன் 16 ஈ) 1947 ஜனவரி 15
Answers
Answered by
4
1930 ஜனவரி 26
- 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜவகர்லால் நேரு தலைமையில் இந்திய தேசிய காங்கிரசின் சிறப்பு கூட்டம் லாகூரில் நடைபெற்றது.
- அந்த அமர்வில் முழுமையான சுதந்திரமே இலக்காக அறிவிக்கப்பட்டது.
- மேலும் வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்றும், சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
- 1930 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி சுதந்திர திருநாளாக அறிவிக்கப்பட்டது.
- வரிகொடா இயக்கம் போன்ற சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் வன்முறையற்ற முறை ஆகியவற்றின் மூலமாக முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- இந்திய தேசிய காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தினை தொடங்க காந்தியடிகளுக்கு அங்கீகாரத்தினை அளித்தது.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Science,
5 months ago
Physics,
10 months ago
Math,
1 year ago