History, asked by Rahularjun5349, 10 months ago

பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933ஆம் ஆண்டில்
ஜெர்மனி ஏன் வெளியேறியது

Answers

Answered by omsamarth4315
2

Answer:

don't mind it yaar.....but

pls provide question in a common language.

Answered by steffiaspinno
0

பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933ஆம் ஆண்டில் ஜெர்மனி வெ‌ளியேற காரண‌ம்

  • அமெ‌ரி‌க்க அ‌திப‌ரி‌ன் தூ‌ண்டுதலா‌ல் ஜெ‌‌னீவா நக‌ரி‌ல் ப‌ன்னா‌ட்டு ச‌ங்க‌ம் ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டது.
  • 1933 ஆ‌ம் ஆ‌ண்டு ஜெ‌ர்ம‌னி‌யி‌ன் ‌பிரதமராக ஹிட்லர் பொறு‌‌ப்பு ஏற்ற போது ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.  
  • இ‌ந்த மாநா‌ட்டி‌ல் பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி போ‌ர் தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.
  • ஆனா‌ல் ‌பிரா‌ன்‌ஸ் மறுஆயுதமயமாக்கல் கோரிக்கையை  ஏ‌ற்க மறு‌த்தது.
  • ஆனா‌ல் பிரிட்டன் ஜெர்மனியின் கோரிக்கையை ஏற்கத் தயாராக இருந்தது. ‌
  • பி‌ரா‌‌ன்சு‌க்கு ப‌திலடி கொடு‌க்கு‌ம் ‌விதமாக   ஹிட்லர் மாநாடு ம‌‌‌ற்று‌ம் பன்னாட்டு சங்கத்திலிருந்து ஜெர்மனியை 1933 ஆ‌ம் ஆ‌‌ண்டு விலக்கிக் கொண்டார்.  
Similar questions