1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது. அ) வியாபாரம் மற்றும் வணிகம் ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது இ) கலாச்சார பரிமாற்றங்கள் ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல
Answers
Answered by
4
Answer:
I didn't understand your language please use English
Explanation:
please mark me as brainlist and follow me
Answered by
1
ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
பஞ்சசீல கொள்கை
- சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் என்றால் ஐந்து என்றும், சீலம் என்றால் நற்பண்புகள் என்றும் பொருள் ஆகும்.
- 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் சீன பிரதமர் சூ-ெயன்-லாய் ஆகிய இருவரும் இரு நாடுகளுக்கு இடையே அமைதியான உறவு நிலவ ஐந்து கொள்கைகளை உடைய பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பஞ்சசீலக் கொள்கையின் கருத்துகள்
- ஒவ்வொரு நாட்டின் எல்லை மற்றும் இறையாண்மையினை பரஸ்பரம் மதித்தல்.
- பரஸ்பர ஆக்கிரமிப்பு இல்லாமல் இருத்தல்.
- பரஸ்பர உள் நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல்.
- பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
- அமைதியாக சேர்ந்திருத்தல் முதலியன ஐந்து கருத்துகளே பஞ்சசீல கொள்கை ஆகும்.
Similar questions