மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக்கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுஅ) 1964 ஆ) 1954இ) 1950 ஈ) 1963
Answers
Answered by
0
Answer:
The answer is b) 1954. Hope the solution helps you
Answered by
0
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக்கலப்படச் சட்டம்
- மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக்கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1954 ஆகும்.
- நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான மற்றும் போதுமான அளவுள்ள தூய்மையான மற்றும் பாதுகாப்பான உணவை கிடைக்கச்செய்வது நம்முடைய அரசாங்கத்தின் கடமையாகும்.
- இந்திய அரசாங்கம் 1954 ஆம் ஆண்டு ‘’உணவு கலப்பட தடுப்பு சட்டம்’’ மற்றும் 1955 ஆம் ஆண்டு ‘’உணவு கலப்பட தடுப்பு விதிகள்’’ போன்ற உணவு பாதுகாப்பு சட்டங்கள்,
- நுகர்வோருக்கு தூய்மையான மற்றும் முழுமையான உணவு கிடைக்கச்செய்வதை உறுதிபடுத்தவும்,
- நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக்கலப்படச் சட்டம் எனப்படும்.
- இச்சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் ஆகும்.
- இவற்றை சரியான முறையில் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
11 months ago