Sociology, asked by sshyam012006, 6 months ago

1972 இந்திய தேசிய விலங்கு என்ன​

Answers

Answered by ponprapanjanprabhu
0

Answer:

Tiger is the correct answer

Answered by Anonymous
0

Answer:

இந்திய தேசிய நீர் விலங்கு நன்னீரில் வாழும் டால்பின் ஆகும்.[7] இந்தியாவின் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் வாழும் கங்கை டால்பின் புனிதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. 2010-ல் தேசிய சின்னமாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவை சுத்தமான நீரில் மட்டுமே வாழக்கூடியவை ஆகும்

Attachments:
Similar questions