India Languages, asked by praneeth9581, 11 months ago

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் __________ இல் தொடங்கப்பட்டது. அ) 1980 ஆ) 1975 இ) 1955 ஈ) 1985

Answers

Answered by anjalin
2

1980

தமிழ்நாட்டி‌ல் உள்ள ஊட்டச்சத்து திட்டங்க‌ள்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்  (Tamil Nadu Integrated Nutrition Programme)  

  • 1980 ஆ‌ம் ஆ‌ண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் தொட‌‌ங்க‌ப்ப‌ட்டது.  
  • 6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை உ‌ள்ள குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் முத‌லியோரு‌க்காக தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்  செ‌ய‌ல்ப‌ட்டு வரு‌கிறது.  
  • மேலு‌ம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்,  பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம், மதிய உணவுத் திட்ட‌ம்,  ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம் ம‌ற்று‌ம்  பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைக‌ள் முத‌லியன தமிழ்நாட்டி‌ல் உள்ள ஊட்டச்சத்து திட்டங்க‌ள் ஆகு‌ம்.
Answered by Anonymous
0

Explanation:

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் 1980 இல் தொடங்கப்பட்டது.

Similar questions