Economy, asked by dazzlina3327, 10 months ago

ஏற்றுமதி-இறக்குமதி வங்கி
துவங்கப்பட்டது?
அ) ஜூன் 1982
ஆ) ஏப்ரல் 1982
இ) மே 1982
ஈ) மாh;ச் 1982

Answers

Answered by amankumarrai2005
1

Explanation:

எக்சிம் வங்கி ஜனவரி மாதம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வங்கி நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவித்து, அதிகமான இறக்குமதிக்கு பணம் வழங்க உருவாக்கப்பட்டது. ஐ.டி.பி.ஐ வங்கியின் சர்வதேச நிதித் துறையின் வேலைகளை எடுத்துக் கொண்டுள்ளது. இது இதர நிறுவனங்களுக்கு தலைமை முகவராகவும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி நிதியமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைகளையும் செய்து வருகிறது.

வணிக வங்கிகள் மற்றும் இதர ஏற்றுமதி இறக்குமதிப் பகுதிகளில் செயல்திட்டம் நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிதியளிப்பு வசதிகள் ஆகியவற்றை இவ்வங்கி செயல்படுத்தி வருகிறது. இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி விதி 1981- ன் படி, வங்கிக் கடன் மற்றும் முன்பணம் ஆகியவற்றை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மற்றும் வங்கி தன்னிச்சையாகவும் அல்லது வேறொரு வங்கியின் பங்கீட்டு நிதி நிறுவனத்துடனோ வழங்கும். இவ்வங்கி ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றிற்கு நிதியளிப்பதில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது.

Answered by steffiaspinno
0

மா‌ர்ச் 1982  

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI)

  • இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி ஆனது வ‌ங்‌கிக‌ள் உ‌ட்பட அனை‌த்து தொ‌ழி‌ற் கட‌ன்களை வழ‌ங்கு‌ம் ‌நிறுவன‌ங்களையு‌ம் ஒரு‌ங்‌கிணை‌க்கு‌ம்  ஒரு தலைமை நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தின் அடிப்படையில் துவ‌ங்க‌ப்ப‌ட்டது.
  • வளர்ச்சி உதவி நி‌தி எ‌ன்ற ‌சிற‌ப்பு வகை ‌நி‌தி‌யினை இ‌ந்த வ‌ங்‌கி அ‌றிமுக‌ம் செ‌ய்து உ‌ள்ளது.
  • அதிக முதலீடு ‌மற்று‌ம்  குறைந்த வருவா‌ய்  கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கத்தி‌ல் வளர்ச்சி உதவி நி‌தி கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டது.
  • 1982 ஆ‌ம் ஆ‌ண்டு மா‌ர்‌ச் மாத‌ம்  ஏற்றுமதி இறக்குமதி வங்கி துவங்கப்பட்டது.
  • அதுவரை ஏ‌ற்றும‌தி‌க்கான ‌நி‌தி உத‌வி‌யினை ஐடி‌பிஐ வ‌ங்‌கியே வழ‌ங்‌கி வ‌ந்தது.  
Similar questions