இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில்
கையெழுத்திட்டது?
(அ) 1984 (ஆ) 1976
(இ) 1950 (ஈ) 1994
Answers
Answered by
4
Explanation:
1984 hai answer............
Answered by
2
விடை. 1994
- காட் ஒப்பந்தத்தில் 23 நாடுகள் 1947 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது காட்டின் நிறுவன உறுப்பினர்களில் இந்திய நாடும் ஒன்றாக இருந்தது.
- ஏழாவது சுற்று 99 நாடுகள் பங்கேற்றன பின்பு ஆயிரத்து 986 இல் நடைபெற்ற எட்டாவது சுற்றில் அதாவது உறுப்பினர்கள் 117 நாடுகள் பங்கேற்றன.
- இந்த ஒப்பந்தத்தின் இயக்குனர் ஜெனரல் ஆர்தர் டங்கல் இவர் கொண்டு வந்த இறுதி சட்ட ஒப்பந்த வரைவு டங்கல் வளைவு எனவும் அளிக்கபடுகிறது.
- 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி இடங்கள் வரையறுக்கும் இறுதியாக சட்டம் மற்றும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு மேலும் அதன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றி பலவிதமான கட்டணங்களையும் ஒதுக்கீடு களையும் மானியங்களையும் குறைத்து அதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பதே காட்டி முக்கிய நோக்கமாகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago