Computer Science, asked by eshwarchandra9092, 10 months ago

பின்வருவனவற்றில் எது சரியாகப்
பொருந்தவில்லை
அ) மின்-வணிகத்தின் முதல்
அலை: 1985-1990
ஆ) மின்-வணிகத்தின் இரண்டாம்
அலை: 2004 – 2009
இ) மின்-வணிகத்தின் மூன்றாவது
அலை: 2010 – நாளது வரை
ஈ) Dotcom வெடிப்பு: 2000 – 2002

Answers

Answered by shivampatel34
0

Answer:

நமது நாட்டில் மின் வணிகம் வந்த பின்பு, பொருட்களை வாங்குவது என்பது முன்பு இல்லாததை விட இப்போது மிகவும் எளிதாகி விட்டது. இந்த வளர்ச்சி சிறிய மற்றும் பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. அவர்கள், தங்கள் எல்லைகளை தாண்டி விற்பனையை பெருக்க, மின் வணிகம் அவர்களுக்கு கதவுகளை திறந்துள்ளது.

நர்மதா சோனிக்கு 31 வயது. யுஎஸ்ஏ வில் "வேல்ஸ் பார்கோ" நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது இந்த வணிக போக்கினை, தனது சக பணியாளர் ப்ரியா ராமகிஷ்ணனோடு சேர்ந்து கூர்ந்து கவனித்து வந்தார். எனவே இந்தியா வந்து இங்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரத்யேகமாக ஒரு தளம் அமைத்து, அவர்களை, தற்போதைய வணிக சூழலுக்கு ஏற்றவாறு மாற்ற நினைத்தார்.

Similar questions